எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டெங்கு காய்ச்சல் ஏடிஸ் என்ற வைரஸ் கிருமியால் வரும் நோயாகும். கொசு கடிப்பதினால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இந்த கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது. நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக் கூடியது.
டெங்குவில் மூன்று வகை உண்டு
1. சாதாரணடெங்கு : முதல் வகை டெங்கு காய்ச்சல் வந்தால் வந்த வழியே சென்றுவிடும். ஆதிக உடல் உஷ்ணம், இருமல், சளி, தலைவலி, உடல்வலி என்று இருக்கும்.
2. உதிரப் போக்குடன் கூடிய டெங்கு ஜீரம் : டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இதன் எண்ணிக்கை குறையும் போது பல் ஈடு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர் பாதை, எலும்பு மூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இந்தவகை காய்ச்சல் உயிருக்கு ஆபத்து தன்மை கொண்டது.
3. டெங்கு ஷாக் சிண்ட்ரோம் : காய்ச்சல் குறைந்தும் ஓர் அதிர்ச்சி நிலை உருவாகும். இது ஆபத்தான நிலை. இந்நிலையில் இருப்பவர்களுக்கு கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப் போகும். சுவாசிக்க சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும், நாடிதுடிப்பும் குறையும். சுய நினைவை இழப்பார்கள். இவ்வகை உயிருக்கு ஆபத்து தன்மை கொண்டது. அறிகுறிகளை சரியாக கவனிக்காமல் விட்டால் நீரிழப்பு, இரத்தபோக்கு அதிகமாகி மரணத்தில் கொண்டு சேர்க்கும்.
பரிசோதனை: ரத்தத்தில் எலிசா எனும் பரிசோதனை தட்டணுக்கள் பரிசோதனை
அறிகுறிகள் :
1. கடுமையானகாய்ச்சல்,
2. வயிற்றுவலி,
3. தாங்க முடியாத உடல்வலி,
4. மூட்டுவலி,
5. கண்ணுக்குப் பின்புறம் வலி,
6. தொடர்ச்சியான வாந்தி,
7. களைப்பு,
8. உடலில் அரிப்பு,
9. சிவப்புப் புள்ளிகள் போன்று தோன்றும்.
10. ரத்தஅழுத்தம் குறைவு,
11. ரத்தக் கசிவு,
12. மூச்சிறைப்பு ஏற்படும்.
13. ரத்ததட்டணுக்கள் குறைவு.
பரிசோதனை: பரிசோதனை. நோயாளிக்கு பரிசோதனை செய்து 1 மணி நேரத்தில் முடிவு தெரியும். இருந்தால் அவருக்கு டெங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
நிலவேம்புகுடிநீர் : 9 மூலிகைகளின் கலவைதான் நிலவேம்பு குடிநீர். கசப்பு சுவையின் ராஜா என்றே நிலவேம்பை சொல்லலாம். நிலவேம்பு மிகவும் சிறிய செடி 30 முதல் 120 செ.மீ உயரம் வரை வளரும். இதில் சிறிய வெள்ளைநிற பூ பூக்கும். நிலவேம்பின் வேர், இலை, பூ அனைத்தும் மருத்துவகுணம் கொண்டது. இது காய்ச்சல், சளி, அலர்ஜி, சுவாச கோளாறு, டெங்கு காய்ச்சல் அனைத்தும் குணமாக்கும் தன்மை உடையது. நிலவேம்பை தமிழில் சிறியாநங்கை என்றும் அழைக்கப்படுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்.
1. நிலவேம்பு–காய்ச்சல் குறைக்கும், கழிவுகளை வெளியேற்றும், கல்லீரலின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.
2. வெட்டிவேர்–தாகத்தை தணிக்கும். கழிவுகளை, வியர்வை மற்றும் யூரின் மூலமாக வெளியேற்றும்.
3. சந்தனம் - குளிர் தன்மை கொண்டது. காய்ச்சலை குறைக்கும்.
4. பேய்புடல் - கல்லீரலை பாதுகாக்கும். இரத்தத்தை சுத்தபடுத்தும்.
5. விளாம்மிச்சவேர்–குளிர் தன்மை கொண்டது. உள் மற்றும் வெளி காய்ச்சல் குறையும். வலிகளை குறைக்கும். உடல் எரிச்சலை குறைக்கும்.
6. கோரைகிழங்கு–மனஅழுத்தத்தை குறைக்கும். மனதை திடப்படுத்தும். காய்ச்சலை குறைக்கும்.
7. சுக்கு–உமிழ்நீரை சுரக்க செய்யும். ஜீரணசக்தியை மேம்படுத்தும்.
8. மிளகு–நோய் எதிர்ப்புசக்தியை அதிகபடுத்தும். கிருமிகளை வரவிடாமல் தடுக்கும்.
9. பற்படாகம் - இரத்த தட்டுனுக்களை அதிகபடுத்தும். குடலை சுத்தபடுத்தும். ஜீரணசக்தியை அதிகரிக்கும். வியர்வை வரவழைத்து காய்ச்சல் குறையும்.
நிலவேம்புகுடிநீரின் பயன்கள் :-
நிலவேம்பு குடிநீரை பருகுவதால் அனைத்து விதமான காய்ச்சல், உடல்வலி, தலைவலி, மூட்டுவலி, தசைவலி, டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்குன் குன்யா குணமாகும். சர்க்கரை வியாதி, கல்லீரல் நோய், கேன்சர் உள்ளவர்களும் பயன்படுத்தலாம். இரத்தத்தை சுத்தமாக்கும். உடல் அலர்ஜியை குணமாக்கும்.
தயாரிப்பு முறை :- 250மி.லி. தண்ணீர் + இரண்டு தேக்கரண்டி நிலவேம்பு கொதிக்க வைத்து 60மி.லி. ஆகும் வரை காய்ச்சவும். பிறகு 30 முதல் 60 மிலி வரை தினமும் 2 வேளை வெறும் வயிற்றில் பருகலாம். (தேவைப்பட்டால் தேன் அல்லது பனைவெல்லம் சிறிது சேர்த்து பருகலாம்).
உட்கொள்ளும் அளவு:
குழந்தைகள் வயது 12 மாதம் - 2.5 முதல் 5 மிலி
குழந்தைகள் 1 முதல் 3 வயது வரை - 5 மிலி
3முதல் 5வயது வரை - 5 முதல் 7.5 மிலி
5முதல் 12வயது வரை - 7.5முதல் 15 மிலி
13 முதல் 19வயது வரை - 15 முதல் 30 மிலி
19முதல் 60 வயது வரை - 30 முதல் 60 மிலி
60வயது மேல் - 30 முதல் 60 மிலி
கர்ப்பிணிப் பெண்கள் - 15 முதல் 30 மிலி
பாலூட்டும் பெண்கள் - 30 முதல் 60 மிலி
குறிப்பு : சாப்பிடுவதற்கு முன் உட்கொள்ள வேண்டும்.
தொகுப்பு :டாக்டர் டி.கே.ஸ்ரீதேவி, உதவி மருத்துவ ஆலோசகர், அரசு மருத்துவமனை, எடப்பாடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
ஏறுமுகத்தில் தங்கம் விலை
03 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jul 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி கோவையில் ஜூலை 5 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
03 Jul 2025சென்னை: த.வெ.க.
-
மாலியில் இந்தியர்கள் 3 பேர் கடத்தல்: பத்திரமாக மீட்க இந்தியா கோரிக்கை
03 Jul 2025புதுடெல்லி, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
விரைவில் கையெழுத்தாகிறது இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
03 Jul 2025புதுடெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம் பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
03 Jul 2025திருவனந்தபுரம்: பிரிட்டனின் எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விம
-
காவலாளி அஜித்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
03 Jul 2025திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.
-
நம்பிக்கையளிக்கும் கில்: ஜோனதன் டிராட் புகழாரம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஷுப்மன் கில் விளையாடுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
03 Jul 2025புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி: அமைச்சர் ஜெய்சங்கர் கவலை
03 Jul 2025வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
-
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்
03 Jul 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
-
அடுத்த புத்த மதத் தலைவரை சீனா தீர்மானிக்க முடியாது: இந்தியா பதிலடி
03 Jul 2025புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து
-
புதிதாக 14 பேருக்கு தொற்று: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
03 Jul 2025புனே: மகாராஷ்டிராவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
03 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
விவசாயிகள் தற்கொலை: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
03 Jul 2025புதுடெல்லி: மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டி, “விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள் ஆனால், அரசோ அலட்சியமாக இருக்கிறது” என
-
4-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்..!
03 Jul 2025வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 4-வது முறையாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.