எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
குளித்தால் தலையோடு சேர்த்துதான் குளிக்கவேண்டும். முழு உடலிலும் நீர் படவேண்டும். இல்லையென்றால் குளிக்கவேக்கூடாது. உடலுக்கு மட்டும் குளிப்பதால், ஆரோக்கியத்திற்கு உடலுக்கு கேடு வரும். அது எப்படி ? நாம் உடலுக்கு மட்டும் குளிக்கும்போது உடலின் வெப்பநிலை மாறுகிறது. அதை சமாளிப்பதற்கு தலையிலுள்ள அனைத்து செல்களும் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். ஏனென்றால் கழுத்துக்குமேலே தொண்டை,தாடை,மூளைப்பகுதி ஆகிய அனைத்தும் உடலிலுள்ள அனைத்து செல்களின் வெப்பநிலையை சமன் செய்ய அதிக வேலை செய்யவேண்டும்.
எனவே தலைப்பகுதி கடுமையான வெப்பத்திற்கு மாறுகிறது. எனவேதான் முடிகொட்டுதல், டென்சன், கோபம், மனோரீதியான நோய்கள், தூக்கமின்மை, மைக்ரேன், தலைவலி, சைனஸ் போன்ற பல பிரச்சனைகள் மனிதனுக்கு வருகிறது. பொடுகு போன்ற பிரச்னையும் வருகிறது. எனவே குளித்தால் தலையோடு குளிக்கவேண்டும். இல்லையென்றால் குளிக்கக்கூடாது.
இது ஆண்களுக்கு ஒத்துவரும். பெண்களுக்கு கூந்தல் நீளமாக இருப்பதால் தினமும் தலையோடு சேர்த்து எப்படி குளிக்கமுடியும் ? என்று ஒரு கேள்வி வரலாம். பெண்கள் உடலுக்கு மட்டும் குளித்துக் கொள்ளலாம். ஆனால் அதில் சில முறைகளை கையாளவேண்டும். ஈரத்துணியை தலையில் கட்டிக்கொண்டு குளியல் அறைக்குச் செல்ல வேண்டும். பின் உடலில் நீரை ஊற்றிக் குளிக்க வேண்டும். தலையில் ஈரத்துணி இருப்பதால் தலைப்பகுதி வெப்பமடைய வாய்ப்பு இல்லை. குளித்து முடித்து வெளியே வந்து துடைத்து துணியை மாற்றும்வரை தலையில் தலையில் ஈரத்துணி இருந்துகொண்டே இருக்கவேண்டும். பிறகு அதை சுழற்றினால் மேலே சொல்லப்பட்ட எந்த ஒரு வியாதியும் அவர்களுக்கு வராது. இது ஆரோக்கியமான குளியல். எனவே பெண்கள் உடலுக்கு மட்டும் குளிக்கும்போது ஈரத்துணியைத் தலையில் கட்டிக்கொள்ளுங்கள்.
விலாவிய வெந்நீரில் குளிக்கும்போது முதலில் கால்களில் ஊற்றவேண்டும். பின்பு மூட்டு,பிறகு இடுப்பு, தோள், கடைசியில் தலையில் ஊற்றவேண்டும். அதேபோல் சாதாரண குளிர்ந்த நீரில் குளிக்கும்போது முதலில் தலையில் ஊற்றவேண்டும். பிறகு உடலில் ஊற்றவேண்டும். இதை மாற்றி செய்தால் உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவேதான் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் குளிக்கச்செல்லும்போது நாம் அதை கடவுளாக நினைத்து முதலில் கால் வைக்கக்கூடாது, கையில் எடுத்து தலையில் தெளித்துக்கொள்ளவேண்டும் என்ற பழக்கத்தை நம் முன்னோர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். முதலில் தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு பிறகு கையில் எடுத்து வாயில் குடிக்கவேண்டும். இந்த இரண்டு காரியத்தையும் செய்துவிட்டு குளித்தால் அந்த தண்ணீர் நமக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர் என்ற கருவிமூலம் தண்ணீரை கொதிக்கவைத்து பிராணன் இல்லாத தண்ணீரை நேரடியாக ஷவர் மூலம் குளிக்கிறோம். இதில் முதல் தவறு தண்ணீரை சூடு செய்து பிரனனையை எடுப்பது, இரண்டாவது தவறு சுடுதண்ணீரை தரையில் ஊற்றுவது. இதனால்தான் இப்போதுள்ள மக்கள் கோபம், டென்சன், பயத்தோடு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் ஏன் மனசாட்சி இல்லாத நாய்போல் கத்துகிறார்கள் என்றல் அதற்க்கு காரணம் குளிக்கும் முறைதான். எனவே இனிமேல் பச்சைத்தண்ணீரில் குளிக்கும்போது தலையிலிருந்தும், வெந்நீரில் குளிக்கும்போது காலிலிருந்தும் ஆரம்பிக்கும்போது நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழி பிறக்கும்.
எவ்வகை தண்ணீரில் பிராணன் மிகுதியாக உள்ளது ?
இயற்கையான தண்ணீரில் பிராணன் மிகுதியாக உள்ளது. தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அதில் உள்ள பிராணன் வெளியேறுகிறது. பிராணன் அதில் இருக்காது.
வடிகட்டிய தண்ணீரில் (பில்டர் வாட்டர்) பிராணன் இருக்குமா ?
ஆம். தண்ணீரை வடிகட்டும்போது (பில்டர் செய்யும்போது) பிராணன் வெளியேறுவதில்லை. எனவே பில்டர் செய்த தண்ணீரில் பிராணன் இருக்கும்.
கடைகளில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் (பாட்டில் வாட்டரில்) பிராணன் உள்ளதா ?
கண்டிப்பாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் (பாட்டில் வாட்டரில்) பிராணன் உள்ளது. ஆனால் இயற்கையாக உள்ள தண்ணீரில் உள்ள சத்துப்பொருள்கள் அதில் கிடையாது என்பது வேறு ஒரு உண்மை.
போர்வெல் தண்ணீரில் பிராணன் உள்ளதா ?
எல்லா போர்வெல் தண்ணீரிலும் பிராணன் இருப்பதற்கு வாய்ப்பில்லை. சில போர்வெல் தண்ணீரில் பிராணன் இருக்கும் அல்லது இருக்காது. ஏனென்றால் பூமிக்கடியில் சில இடங்களில் விஷ வாயுக்களும், பிராணன் இல்லாத நிலையில் இருக்க வாய்ப்பு உள்ளது.
எனவே போர்வெல் தண்ணீரை உடனடியாக குடிக்கக்கூடாது. சில நேரங்களில் அவை உயிருக்கு ஆபத்தைக்கூட ஏற்படுத்தும். எனவேதான் நமது முன்னோர்கள் போர்வெல் தண்ணீரை எடுத்தவுடன் முதன்முதலில் அதில் மீன்களை போட்டு சோதிப்பார்கள். 24 மணிநேரம் மீன்கள் உயிரோடு இருந்தால் அந்தத் தண்ணீரில் பிராணன் உள்ளது என்று அந்தத் தண்ணீரை நாம் பயன்படுத்தலாம். போர்வெல் தண்ணீரில் விட்ட மீன் இறந்துவிட்டால் அந்தத் தண்ணீரை பயன்படுத்தக்கூடாது என்று அறிந்துகொள்ளலாம்.
ஆற்றுநீரில் பிராணன் எவ்வளவு இருக்கும் ?
ஆற்றுநீரில்தான் அளவுக்கு அதிகமான பிராணன் இருக்கும். ஏனென்றால் ஆற்றுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆற்றுநீர் வேகமாக ஓடிக்கொண்டிருப்பதால் பூமியிலும், பூமிக்கடியிலும் உள்ள பிராணனை எடுக்கிறது. காற்றில் உள்ள பிராணனையும் எடுக்கிறது. எனவே ஆற்று தண்ணீர்தான் குளியலுக்கு மிகச்சிறந்த தண்ணீர்.
சனி நீரோடு என்று தமிழில் இருக்கிறது. சனி என்றால் சனிக்கிழமை என்று அர்த்தம் இல்லை. சனி என்றால் ஓடுகின்ற, குளிர்ந்த என்ற பொருளும் உண்டு என்று நம் முன்னோர்கள் சொல்லி
இருக்கிறார்கள். எனவே ஆற்றுநீரில் குளிப்பது உடலுக்கு மிக மிக நல்லது. நாம் ஒருமாதமாக தினமும் ஒருமணிநேரம் யோகா செய்து கிடைக்கும் பிராணனை ஆற்றுத்தண்ணீரீல் ஒரு முறை குளித்தாலே எடுத்துவிடலாம்.
கடல் தண்ணீரில் பிராணன் உள்ளதா?
கடல் தண்ணீரில் பிராணன் உள்ளது. அளவுக்கு அதிகமாக உள்ளது. ஆனால் அளவுக்கதிகமான உப்பும் இருப்பதால் அது நமது உடலில் சேர்வதற்கு காலதாமதம் ஆகிறது, எனவே கடல் நீரைவிட ஆற்றுநீர் மிகமிக சிறந்தது. ஆனால் கடல்நீரில் குளிக்கும்போது இன்னொரு நன்மை கிடைக்கிறது. எப்போது உப்புத்தண்ணீரில் குளிக்கிறோமோ உப்பின் மூலமாக மின்சக்தி உடலுக்கு கிடைக்கிறது. நமது உடலில் உள்ள எதிர்மறை சக்தி, நேர்மறை சக்தியாக மாற்றப்படுகிறது.
எனவேதான் நமது முன்னோர்கள் கிராமங்களில் சாவுக்கு சென்றுவந்தால் முதலில் கல் உப்பை தண்ணீரில் போட்டு குளித்துவிட்டுத்தான் வீட்டிற்குள் நுழைவார்கள். இதை நாம் மறந்துவிட்டோம். கெட்ட எண்ணங்களுடன், தவறான நுNNயுNமுயுடுருவுயுN இருப்பவர்கள், தங்களுக்குத் தாங்களே தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், உப்பை வுர்யுNNநுநுசுஐடு சேர்த்து குளித்துவிட்டு பின் சாதாரண தண்ணீரில் குளித்தால்.எண்ணங்கள் நேர்மறை நுNNயுNமுயுடுயுயுமுயு மட்டுமே இருக்கும். கடல் நீரில் குளிப்பதால் நமது எண்ணங்கள் நேர்மறையாக மாறுகிறது.
கிணற்று தண்ணீர் நல்லதா? கெட்டதா?
கிணற்று தண்ணீர் ரொம்பவும் நல்லது. கிணற்று தண்ணீரை இரவு 12 மணிக்குத் தொட்டால் குளிர்ச்சியாக இருக்கும். ஒரு மனிதனின் ஆரோக்கியமான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். கிணற்று நீர் மட்டும்தான் ஒருமனிதனுக்கு எந்த வெப்பநிலையில் குளித்தால் சரியாக இருக்கும் என்று கொடுக்கககூடிய திறன் உடையது. எனவே நாமும் இதே முறையை பின்பற்றுவோம்.
இரவில் சூடாக குளித்தால் நல்லது. பகலில் குளிர்ச்சியாக குளித்தால் நல்லது. எனவே கிணற்றுத் தண்ணீரை விட சற்று பிராணன் குறைவாக உள்ளது. ஏனென்றால், கிணற்று தண்ணீர் ஓடுவதில்லை. ஆனால் கெடுதல் கிடையாது. ஆற்றுத்தண்ணீரை ஒப்பிடும்போது கிணற்றுநீர் சற்று குறைவானது. ஆனால் கிணற்றுநீரில் குளிப்பது மிகவும் நல்லது.
தண்ணீரை எப்படி சேமித்துவைப்பது?
நாம் கீழ்நிலைத்தொட்டி, மேல்நிலைத்தொட்டி என்று தண்ணீரை நான் சேமித்து வைக்கிறோம். இந்த தொட்டியில் உள்ள தண்ணீரில் பிராணன் கிடையாது. ஏனென்றால் அனைத்துத் தொட்டிகளையும் நன்றாக மூடி விடுகிறோம். இப்படி கான்கிரிட்டால் செய்யப்பட்ட தொட்டிகளில் தண்ணீரை மூடி வைப்பதால் அதில் பிராணன் குறைகிறது. தண்ணீருக்கும் காற்றுக்கும் உள்ள இணைப்பை நான் துண்டிக்கிறோம். அல்லது தடுக்கிறோம்.
எனவே பிராணன் குறைகிறது. எனவே கீழ்நிலைத்தொட்டி, மேல்நிலைத்தொட்டியை நான்கொஞ்சமாவது திறந்துவைத்து, இந்த பிரபஞ்காற்றுடன் எப்போதுமே ஒரு தொடர்பு இருந்துகொண்டே இருக்கும்மாறு செய்யவேண்டும். நாம் குப்பை விழுகிறது, பறவைகள் எச்சம் இடுகிறது என்று மூடிவைக்கிறோம். குப்பை விழுந்தாலும் பரவாயில்லை, எச்சம் விழுந்தாலும் பரவாயில்லை, பிராணன் கிடைப்பது மிகவும் நல்லது.
எனவே கீழ்நிலைத்தொட்டி மற்றும் மேல்நிலைத்தொட்டிகளை கொஞ்சமாவது திறந்துவைப்போம். குப்பை விழாமல் இருப்பதற்கும், பறவைகள் எச்சம் விழாமல் இருப்பதற்கும் ஒரு சிம்னி(சல்லடை )போன்ற அமைப்பை உருவாக்கி, குப்பை செல்லாமலும், எச்சம் விழாமலும் காற்று மட்டும் உள்ளே செல்லுமாறு ஏற்பாடு செய்திருக்க வேண்டும், அந்த தண்ணீரில் குளிக்கும் போது, சமைக்கும்போது நமக்கு பிராணன் கிடைக்கிறது. ளுலவெநஒ, Pடயளவiஉ போன்ற தொட்டிகளில் தண்ணீர் வைப்பதைவிட சிமெண்ட் அல்லது கான்கிரீட் தொட்டிகளில் தண்ணீர் வைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
நீர் பிராணனை நாம் எப்படி பயன்படுத்துவது?
எனவே இனிமேல் நாம் பயன்படுத்தும் பயன்படுத்தும் ஒவ்வொரு நீரிலும் பிராணன் உள்ளதா என்று உறுதி செய்துகொள்ளவேண்டும். இனிமேல் நாம் குடிக்கும் ஒவ்வொரு தண்ணீரிலும் பிராணன் இருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குளிக்கும்போது அதில் பிராணன் உள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும். நாம் கண்களை கழுவும்போது கண்களில் உள்ள அழுக்கு வெளியே செல்வதற்காக கழுவுவது கிடையாது.
கண், கல்லீரல், பித்தப்பை சம்பந்தப்பட்ட எந்தநோயாக இருந்தாலும் பச்சைத்தண்ணீரில் 5 முறை கண்களைக் கழுவினால் தண்ணீரில் உள்ள பிராணன் கண்வழியாக சென்று கண்ணில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது. அதேபோல் வைகொப்பளிக்கும்போது வாயிலுள்ள அழுக்கு வெளியே வருவது ஒருபக்கம் இருந்தாலும் தண்ணீரில் உள்ள பிராணன் உடலுக்கு சென்று நம்மை ஆரோக்கியப்படுத்தும். மேலும் கை, கால், முகம் கழுவுவதால் நன் உடலில் உள்ள அழுக்குகள் வெளியேறுகிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது ஒருபுறம் இருந்தாலும் கை, கால் தான் பிராணனை நமது உடல் உறிஞ்சிக்கொண்டு நம்மை உற்சாகப்படுத்துகிறது.
எனவே சமைக்கும் போதும் பிராணன் உள்ள தண்ணீரில் தான் சமைக்க வேண்டும். பிராணன் என்றால் என்ன? பஞ்சபூதம் என்றால் என்ன ? என்று எந்த அளவுக்கு புரிந்து கொள்கிறோமோ இந்த உலகிலுள்ள அனைத்து விஷயங்களையும் புரிந்துகொண்டு அன்பான அமைதியாக ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் தகுதியானவர்களாக ஆகிறோம். நான் சிலசமயங்களில் அதிக நேரம் நிகழ்ச்சிகளில் பேசிவிட்டு திரும்பும்போது பிராணன் பற்றாக்குறையாக இருக்கும் அப்பொழுது குளியலறைக்குச் சென்று. தண்ணீர் குழாயை திறந்துவிட்டுஉள்ளங்கையும் உள்ளங்காலையும் நனைத்துவிட்டு, உள்ளங்கையில் தண்ணீரைவிட்டு அந்தத் தண்ணீரில் உள்ள பிராணசக்தி என் உடலுக்கு வருகிறது என்று நினைப்பதன் மூலமாக அந்த நீரில் உள்ள பிராணன் உடலுக்கு வருகிறது.
மழை நீர் பிராணன்
அர்த்தம், ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது,காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது. உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும் , மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மலையில் நனைந்தால் அவனுக்கு சலிபிடிக்காமல், காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள். எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள். நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும். மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது.
ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும். முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடித்துக்கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும்.
ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம். இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும்.
எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது. நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம். குழந்தைகள் மலையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம்.
மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும்கூட. எனவே இனிமேல் மழைவரும்போது நம்மை ஒரு சினிமா நடிகைபோல் நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மலைநீர்பிராணன் ஒரு அற்புதமான மருந்து.
எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக வாழ்வோம்.
வாழ்வோம் ஆரோக்கியமாக.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு
18 Sep 2025ஆண்டிபட்டி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நேற்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
தமிழகம் முழுவதும் தீர்மான கூட்டங்கள் நடத்த உத்தரவு: தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியீடு
18 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான விளக்கக் கூட்டங்கள் வருகிற செப்.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.
-
ராஜஸ்தான்: காதலனுக்கு பிடிக்காததால் தனது குழந்தையை ஏரியில் வீசி கொன்ற கொடூர தாய்..!
18 Sep 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள வைஷாலி நகர் பகுதியில் காதலனுக்கு பிடிக்காததால் தனது குழந்தையை தாய் ஒருவர் ஏரியில் வீசி கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியு
-
நேபாளத்தில் அமைதி திரும்ப இந்தியா முழுஆதரவு அளிக்கும்: சுசீலா கார்கிடம் பிரதமர் மோடி உறுதி
18 Sep 2025புதுடெல்லி, நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்கியுடன் பேசிய பிரதமர் மோடி, நேபாளத்தில் அமைதி திரும்ப அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று
-
இனி ‘ஐஸ்கிரீம்’ கிடையாது: அதிபர் கிம் போட்ட உத்தரவால் குழப்பத்தில் வடகொரிய மக்கள்
18 Sep 2025பியாங்யாங்: அதிபர் கிம் போட்ட உத்தரவால் வடகொரிய மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
-
அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல்: 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மச்சாவு..!
18 Sep 2025பிரேசிலியா: அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மமாக இறந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.