முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா திறன் வாய்ந்த மனித சக்தியை பெற்றுள்ளது: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியா மிகப்பெரிய மார்க்கெட்டை பெற்றுள்ளதோடு, திறன்வாய்ந்த மனித சக்தி, மூலப்பொருட்களையும் கொண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றால் உலக பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இந்தியா சுயசார்பு நாடாக திகழ வேண்டும். மற்ற நாடுகள்தான் இந்தியாவை எதிர்நோக்கி இருக்கி வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். லடாக் எல்லைக்கு மோதலுக்குப் பிறகு சுயசார்பு நாடு என்ற குரல் வலுத்து வருகிறது.  

இந்நிலையில் இந்தியா மிகப்பெரிய மார்க்கெட்டை பெற்றுள்ளது. திறன்வாயந்த மனிதசக்தி உள்ளது. மூலப்பொருட்கள் கிடைக்கிறது. அதிக வேலைவாய்ப்பு மற்றும் வறுமையை ஒழிக்க அரசு வளர்ச்சி மற்றும் தொழில்சார்பில் கவனம் செலுத்துகிறது என்று மத்திய அமைச்சர் கட்காரி தெரிவித்துள்ளார். 

பிலிப் தலைநகரில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட முதலீட்டார்கள் மாநாடு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரும்பாலான முதலீட்டார்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தனர். இந்தியாதான் முதலீடு செய்ய பாதுகாப்பான இடம் என்று தெரிவித்தனர் என்றும் கட்காரி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து