முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவரனுக்கு ரூ.40 குறைந்தது தங்கம் விலை

வெள்ளிக்கிழமை, 23 ஏப்ரல் 2021      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் நேற்று  ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,016-க்கு விற்பனையானது.

தங்கம் விலை நேற்று முன்தினம் மாலை பவுனுக்கு ரூ.32 குறைந்து ரூ.36 ஆயிரத்து 56-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலையில் குறைவு காணப்பட்டது. சென்னையில் நேற்று  காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.36 ஆயிரத்து 16-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 502 ஆக இருந்தது.  வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.74 ஆயிரத்து 600 ஆக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து