முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி: ஜோகோவிச் 2-வது சுற்றுக்கு தகுதி

புதன்கிழமை, 2 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பாரிஸ் : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச், அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ் சாண்ட்கிரென் ஆகியோர் மோதினர்.

தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள அனுபவ வீரரான ஜோகோவிச் 6-2, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் சாண்ட்கிரெனை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் ஜோகோவிச் உருகுவே வீரர் பாப்லோ குவாசுடன் மோத உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து