எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பாட்னா : பீகாரில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 4,000 இறப்புகள் குறைத்து காட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் நேற்று முன்தினம் நாடு முழுவதும் 2,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நேற்று திடீரென்று தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 6,148 என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பின்னணியில் பீகாரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் விட்டுப் போன 4,000 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் வரை பீகாரில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,500-க்கும் குறைவு என அம்மாநில அரசு கூறிவந்தது. ஆனால் மீண்டும் ஆய்வு செய்ததில் 3,951 மரங்கள் உயிரிழந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்து தெரியவந்தது. இதனால் பீகாரில் முத்த உயிரிழப்பு 9,429-ஆக உயர்ந்துள்ளது.
இந்த கூடுதல் மரணங்கள் 38 மாவட்டங்களிலும் நிகழ்ந்திருக்கின்றது என்றும், ஆனால் எப்போது என்று தெளிவாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பீகாரில் இரண்டாம் அலையில் மட்டும் 8,000 பேர் உயிரிழந்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் பீகாரில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 மடங்கு அதிகரித்துள்ளது. பீகாரில் இதுவரை 7,15,179 பிற பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா மரணங்களில் குளறுபடி நிலவிவருகிறது என சர்வதேச ஊடகங்கள் கூறிவரும் நிலையில் பீகாரில் 4,000 மரணங்கள் விடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |