முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. 

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.  இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறந்த பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்துவார். தொடர்ந்து எல்லா நாட்களிலும் கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, அத்தாழ பூஜை முடிந்து இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 

வரும் 19-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வரும் 19- தேதி இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜைகளுக்காக நாளை 16-ம் தேதி மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து