முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் 9 மருத்துவ கல்லூரிகள்: பிரதமர் மோடி 30-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

வியாழக்கிழமை, 22 ஜூலை 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 9 மருத்துவ கல்லூரிகளை வரும் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

உத்தர பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 30-ம் தேதி 9 மருத்துவ கல்லூரிகளை தொடங்கி வைக்கிறார் என மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.  

கொரோனா தொடர்பான ஆய்வு கூட்டத்துக்கு தலைமை தாங்கிய முதல்வர் யோகி ஆதித்யநாத், சித்தார்த்நகரில் நடைபெறும் தொடக்க விழாவில் மோடி பங்கேற்பார் என்றும், 9 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளை அவர் தொடங்கி வைப்பார் எனவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து