முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆலோசனை

வியாழக்கிழமை, 22 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மூத்த நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். 

 

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. உட்கட்சி தேர்தலுக்கு தயாராகுவது குறித்து ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். மற்றும் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து