சங்கர் தயாள் சர்மா பிறந்த நாள்: உருவ படத்திற்கு ஜனாதிபதி மரியாதை

Ramnath-Govind 2021 08 20

முன்னாள் ஜனாதிபதி சங்கா் தயாள் சா்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு மரியாதை செலுத்தினாா். 

ஜனாதிபதி மாளிகையில் நேற்று சங்கா் தயாள் சா்மாவின் உருவப்படத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனாதிபதி மாளிகையின் அலுவலா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.  

1992-97 காலகட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த சங்கா் தயாள் சா்மா, 1999-ம் ஆண்டு காலமானாா். இளம் வயதில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து