சி.பி.எஸ்.இ.-யின் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு டிசம்பர் 16-ல் துவக்கம்

CBSE 2021 09 19

Source: provided

புது டெல்லி: சி.பி.எஸ்.இ., நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் மாதம் 16-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி வரை நடக்கவுள்ளது.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:சி.டி.இ.டி., எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு டிசம்பர் 16-ம் தேதி முதல், அடுத்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதற்கான பாடத்திட்டம், மொழி, தகுதி, தேர்வுக் கட்டணம், தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு தேதிகள் உள்ளிட்ட விபரங்கள் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்படும். தேர்வு எழுத விரும்புவோர் இதே இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely, நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021
இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021 ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை...
Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன் மாட்டுப் பண்ணையை லாபகரமாக நடத்த என்ன செய்ய வேண்டும் |Cow Farming Business Ideas in Tamil | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 22.10.2021
பிக் பாஸ் வீட்டில் கும்மாங்குத்து தொடங்கியது... அபிநய்யை பிறாண்டிய பாவனி... பூனை பால் பாட்டிலை பிடித்து கொண்டு பால் பருகும் க்யூட்டான வீடியோ...! வெஜிடேரியன் உணவு சாப்பிடும் முதலை...!
View all comments

வாசகர் கருத்து