முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்புகள் பற்றிய படம் ‘மாயபுத்தகம்’

ஞாயிற்றுக்கிழமை, 7 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ஜாக்குவார் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் படம் ‘மாயபுத்தகம்’. கமர்ஷியல் மற்றும் ஃபேன்டஸி மூவியான இப்படத்தில் நாயகர்களாக அசோக், ஸ்ரீகாந்த் நடிக்கிறார்கள். நாயகியாக அபர்நிதி நடிக்கிறார். மேலும் நரேன், இளவரசு, மதன், பவன், ஆகியோர் நடித்துள்ளனர்.

இது குறித்து இப்படத்தின் இயக்குநர் ராம ஜெயப்பிரகாஷ் கூறுகையில்.  நாகம் உயிரினங்களில் ஒருவகை என்றே நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. பாம்பு வகைகள் என்பது ஒட்டு மொத்த உயிரினங்களின் ஆத்ம சரீரம் என்பதே உண்மை. எனவேதான் இந்து கடவுள் உருவங்கள் பலவற்றிலும் பாம்பு உருவம் சேர்க்கப்பட்டிருக்கும். இப்படிபட்ட நாக ஆத்மாவின் பல ஜென்மப் பயணமே இந்த ‘மாயபுத்தகம்’ என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து