முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் திரைக்கு வரும் ஓங்காரம்

ஞாயிற்றுக்கிழமை, 7 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

அய்யன் மற்றும் சேதுபூமி ஆகிய படங்களின் இயக்குனர் ஏ.ஆர்‌.கேந்திரன் முனியசாமி இயக்கி  நடிக்கும் மூன்றாவது படம்  ஓங்காரம்.  படத்துக்கு ஒளிப்பதிவு சாம் க.ரொனால்டு, இசை வி.டி.பாரதி - வி.டி.மோனீஷ், பாடல் ஞானகரவேல், படத்தொகுப்பு வி.எஸ். விஷால், கலை - செல்வம் ஜெயசீலன், நடனம் தினா, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக், இணைத் தயாரிப்பு கார்த்திகா உமா மகேஸ்வரன், ரேகா முருகன். தயாரிப்பு - கௌசல்யா ஏழுமலையான். கதை பற்றி இயக்குனர் கூறுகையில், சமூகத்தில் போராளிகள் என்ற பெயரில் போலியாக நடிப்பவர்கள் சிலரின் முகத்திரையை கிழிக்கும் வகையில் உருவாக்கியுள்ளதாக கூறினார். படத்தின் அனைத்து போஸ்ட் புரொக்ஷ்ன் பணிகளும் நிறைவு பெற்று விரைவில் திரைக்கு வர உள்ளது இந்த ஓங்காரம் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து