முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்கிரண் நடிக்கும் ராசாவின் மனசிலே-2

திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் 2டி தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் கார்த்தியின் தாய்மாமனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராஜ்கிரண்,  மேலும் பெயரிடப்படாத 2 படங்கள் என பிஸியாக நடித்து வரும் ராஜ்கிரண் தன் மகன் திப்பு சுல்தான் இயக்கவிருக்கும் ராசாவின் மனசிலே பார்ட் 2 படத்தில்  நடிக்கவிருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து