முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனநாயக மாநாடு: சீனாவை புறக்கணித்த அமெரிக்கா

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஜனநாயகம் தொடர்பாக ஆன்லைனில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க தைவானுக்கு அழைப்பு விடுத்துள்ள அமெரிக்கா, சீனாவை அழைக்கவில்லை. 

அமெரிக்கா தலைமையில் ஜனநாயகம் மாநாடு அடுத்த மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜனநாயக நாடுகளுக்கான சவால்கள், வாய்ப்புகள் அதனை எதிர்கொள்ளுதல், ஊழலுக்கு எதிராகவும், மனித உரிமைகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. 

 

வீடியோ கான்பரன்சிங் முறையில், அதிபர் பைடன் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 110 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. தைவானை அழைத்துள்ள அமெரிக்கா, சீனாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து