முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய இந்திய வெளியுறவுத்துறை உத்தரவு..!

வியாழக்கிழமை, 19 மே 2022      உலகம்
Srilanka-assembly 2022-05-1

இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய  இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. 

இலங்கையில் பொருளாதார சிக்கல் நீடித்து வரும் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களும் பொதுமக்களும் தனித்தனி இணையதளத்தில் பதிவு செய்யுமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தகவல்களை பெறுவதற்கு +94-11-242260, +94-11-242860 என்ற தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.

இலங்ககையில் கடும் பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது அதை தொடர்ந்து அரசியல் மாற்றங்களும் நடந்து வருகின்றது. பொருளாதார சிக்கலை தொடர்ந்து பொதுமக்கள் வன்முறையிலும் ஈடுபட்டு வருவதால் இந்திய வெளியுறவுதுறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு என்ற நிலையில் இலங்கை உள்ளது. கடும் பொருளாதார சிக்கலில் இலங்கை இருக்கும் நிலையில் இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய இந்திய வெளியுறவுதுறை உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து