முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் ரூ.38 ஆயிரத்தை நெறுங்கிய தங்கம் விலை

புதன்கிழமை, 22 ஜூன் 2022      வர்த்தகம்
Gold 2021 11 23

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை  சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.37,960-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து, ரூ.4745-க்கு விற்பனையானது. வெள்ளி கிராம் 30 பைசா குறைந்து ரூ.66 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.300 குறைந்து ரூ.66,000 ஆகவும் விற்பனையானது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி) 1 கிராம் தங்கம் 4,745, 1 சவரன் தங்கம் 37,960, 1 கிராம் வெள்ளி 66.00, 1 கிலோ வெள்ளி 66,000.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!