முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்தது

புதன்கிழமை, 7 செப்டம்பர் 2022      வர்த்தகம்
Gold 2022 09 07

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.37,560-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.55 குறைந்து  ரூ.4695-க்கு விற்பனையானது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.58.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1000 குறைந்து ரூ.58,000 ஆகவும் விற்பனையானது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4695.

1 சவரன் தங்கம்............................... 37,560.

1 கிராம் வெள்ளி............................. 58.00.

1 கிலோ வெள்ளி.............................58,000.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து