முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் அதிக குவித்த வீரர்கள்: டிராவிட்டை முந்திய விராட் கோலி

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2022      விளையாட்டு
Virat-Kohli 2022--09-26

Source: provided

ஐதராபாத் : சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியாவில் அதிகமான ரன்களை எடுத்தவர் பட்டியலில் ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பிடித்தார் விராட் கோலி. 

முன்னேற்றம்...

ஆஸி. அணிக்கு எதிராக ஐதராபாதில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-1 என கைப்பற்றியது இந்தியா. இந்தப் போட்டியில் விராட் கோலி 63 ரன்கள் அடித்ததன் மூலம் சரவ்தேச கிரிக்கெட் போட்டிகளில் 24078 ரன்களுக்கு சொந்தமானார். சராசரி 53.62. அதிகபட்ச ரன் 257. 71 சதங்கள், 125 அரை சதங்களும் இதில் அடங்கும். இந்தியாவிலேயே அதிகமாக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பித்துள்ளார். ராகுல் டிராவிட் 24028 ரன்களுடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 

இந்தியாவில் அதிக ரன் குவித்தவர்கள்: 

1) சச்சின் டெண்டுல்கர் - 34,357.

2) விராட் கோலி  - 24,028.

3) ராகுல் டிராவிட் -  24,028.

4) சவுரவ் கங்குலி  - 18,433.

5) எம்.எஸ். டோனி -  17,092.

6) விரேந்தர் சேவாக்  - 16,892.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து