முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை கால்பந்து: பரபரப்பான போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி கோஸ்டாரிகா வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      விளையாட்டு
Costa-Rica-won 2022-11-27

Source: provided

தோகா : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் - கோஸ்டாரிகா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் கடுமையாக போராடியும் கோல் அடிக்கமுடியவில்லை.இதனால் முதல் பாதி முடிவில் 0-0 என சமநிலையில் இருந்தன.

பின்னர் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் கோஸ்டாரிகா அணியின் கெய்ஸர் புல்லர் ஒரு கோல் அடித்தார். இதனால் அந்த அணி முன்னிலை பெற்றது பின்னர் ஜப்பான் அணி பதிலடி கொடுக்க கோல் அடிக்கவில்லை. இதனால் 1-0 என கோஸ்டாரிகா வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து