முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 மாநில தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      இந்தியா
Parliament 2022 12-06

Source: provided

புதுடெல்லி : 2 மாநில தேர் தல் முடி வு கள் நாளை (டி ச.8-ம் தேதி) வெளி யா க வுள்ள நிலை யில் பாரா ளு மன்ற குளிர் கால கூட் டத் தொ டர் இன்று தொடங் கு கி றது. வரும் 29ம் தேதி வரை நடை பெற திட் ட மி டப் பட் டுள்ள இந்த கூட் டத் தொ ட ரில் எதிர்க் கட் சி க ளுக்கு கூடு தல் நேரம் ஒதுக்க வேண் டும் என்று நேற்று நடை பெற்ற அனைத் துக் கட்சி கூட் டத் தில் கோரிக்கை விடுக் கப் பட் டது.

தாமதமாக துவக்கம்...

பா ரா ளு மன்ற குளிர் கால கூட் டத் தொ டர், வழக் க மாக நவம் பர் மாதம் தொடங் கும். இந்த ஆண்டு சற்று தாம த மாக டிசம் பர் மாதம் தொடங் கு கி றது. 

இன்று (பு தன் கி ழ மை) குளிர் கால கூட் டத் தொ டர் தொடங் கு கி றது. டிசம் பர் 29-ம் தேதி வரை இத் தொ டர் நடக் கி றது. மொத் தம் 17 அமர் வு கள் நடை பெ றும்.  இந்த தொட ரில் தாக் கல் செய் யப் பட உள்ள 16 மசோ தாக் களை மத் திய அரசு பட் டி ய லிட் டுள் ளது.

அனைத்துக்கட்சி கூட்டம்

இ தற் கி டையே, கூட் டத் தொ டர் குறித்து விவா திக்க மத் திய அரசு நேற்று (செவ்வாய்க்கிழமை) அனைத்து கட்சி கூட் டத் துக்கு ஏற் பாடு செய் தி ருந் தது. இரு அவை க ளின் அர சி யல் கட்சி குழு தலை வர் க ளுக்கு பாரா ளு மன்ற விவ கார அமைச் சர் பிர க லாத் ஜோஷி அழைப்பு விடுத் தி ருந் தார். 

எதிர்க்கட்சி தலைவர்கள்

 பா ரா ளு மன் றத் தின் வளா கத் தில் மத் திய ராணுவ அமைச் சர் மற் றும் மக் க ள வை யின் துணை தலை வ ரான ராஜ் நாத் சிங் தலை மை யில் இந்த கூட் டம் நேற்று கூடி யது. 

இந்த கூட் டத் தில், அரசு சார் பில் பாரா ளு மன்ற விவ கார அமைச் சர் பிர க லாத் ஜோஷி, பாரா ளு மன்ற இணை அமைச் சர் முர ளீ த ரன் மற் றும் அர் ஜூன் ராம் மேக் வால் மற் றும் மத் திய அமைச் சர் பியூஷ் கோயல் ஆகி யோர் கலந்து கொண் ட னர். 

காங் கி ரஸ் சார் பில் முக் கிய எதிர்க் கட்சி தலை வ ரான ஆதிர் ரஞ் சன் சவுத்ரி, திரி ணா முல் காங் கி ரஸ் கட் சி யின் சுதீப் பந் தோ பாத் யாய், தெரீக் ஓ பிரை யன், தி.மு.க.வின் திருச்சி சிவா மற் றும் டி.ஆர்.பாலு உள் ளிட்ட பல் வேறு முக் கிய எதிர்க் கட்சி தலை வர் கள் கூட் டத் தில் கலந்து கொண் ட னர்.

பல்வேறு விவகாரங்கள்

திரிணாமுல் காங்கிரஸ், காங் கி ரஸ் உள்ளிட்ட  எதிர்க் கட் சி யி ன ருக்கு கூடு தல் நேரம் அளிக்க வேண் டும் என் றும் எதிர்க் கட்சி  தலைவர்கள் கோரிக்கை விடுத் தனர். மேலும் எதிர்க் கட் சி க ளின் குரல் ஒடுக் கப் படக்கூடாது என் றும் அவர்கள் வலி யு றுத் தி னர்.

விவாதிக்க கோரிக்கை

இ து த விர, பெட் ரோல், டீசல் விலை உயர்வு, மக ளிர் இட ஒ துக் கீடு மசோதா, மக் கள் தொகையை கட் டுப் ப டுத் தும் மசோ தாவை கொண்டு வர வேண் டும், போதை பொருள் வினி யோ கம் மற் றும் நுகர்வு அதி க ரிப்பு பற் றிய விவா தம், விவ சா யி க ளுக்கு குறைந் த பட்ச ஆத ரவு விலை வழங் கு வது உள் ளிட்ட விவ கா ரங் களை பற்றி கூட் டத் தொ ட ரில் விவா திக்க வேண் டும் என கோரிக்கை விடப் பட் ட ன. 

இதனை தொடர்ந்து, பாரா ளு மன்ற விவ கார அமைச் சர் பிர க லாத் ஜோஷி கூறும் போது, விதி கள் மற் றும் அவை தலை வ ரின் அறி வு றுத் த லின் பே ரில், அனைத்து விவ கா ரங் களை பற் றி யும் ஆலோ சனை நடத் த வும் மற் றும் விவா தம் மேற் கொள் ள வும் அரசு தயா ராக உள் ளது என்று உறுதி அளித் தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து