இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள 'ஓட்டுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை பெருநகர காவலில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 554 வாகனங்கள் கடந்த 2022-ம் ஆண்டு 3 தவணைகளாக பொது ஏலத்திற்கு விடப்பட்டது. இதில் மொத்தம் 527 வாகனங்கள் ரூ.1,40,93,941 தொகைக்கு பொது ஏலத்தில் விற்கப்பட்டது என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல் துறை வெளியிடப்பட்டுள்ள செய்தி. சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, அரசு மோட்டார் வாகன அதிகாரிகள் பரிந்துரையின்பேரில், கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள் கடந்த 2022-ம் ஆண்டு 3 தவணைகளாக பொது ஏலத்திற்கு விடப்பட்டு, 527 வாகனங்கள் விற்கப்பட்டது. அதன்பேரில், 10.02.2022 அன்று 1 இருசக்கர வாகனம், 104 இலகுரக வாகனங்கள் மற்றும் 9 கனரக வாகனங்கள் என 114 வாகனங்கள் பொது ஏலத்திற்கு விடப்பட்டு, ரூ.37,51,441 தொகைக்கு விற்கப்பட்டது.
தொடர்ந்து, 30.06.2022 அன்று 80 இருசக்கர வாகனங்கள் மற்றும் 74 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 154 வாகனங்கள் பொது ஏலத்திற்கு விடப்பட்டு, 141 வாகனங்கள் ரூ.50,32,500 தொகைக்கும், 29.12.2022 அன்று 220 இருசக்கர வாகனங்கள் மற்றும் 66 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 286 வாகனங்கள் பொது ஏலத்திற்கு விடப்பட்டு, 272 வாகனங்கள் ரூ.53,10,000 தொகைக்கும் விற்கப்பட்டது.
இவ்வாறு சென்னை பெருநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட மொத்தம் 301 இருசக்கர வாகனங்கள், 254 இலகுரக வாகனங்கள் மற்றும் 9 கனரக வாகனங்கள் என மொத்தம் 554 வாகனங்கள் கடந்த 2022ம் ஆண்டு பொது ஏலத்திற்கு விடப்பட்டு, இதில் 527 வாகனங்கள் மொத்த தொகை ரூ.1,40,93,941 தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி முறுக்கு![]() 6 hours 4 min ago |
வாழைத்தண்டு மோர் கூட்டு![]() 3 days 3 hours ago |
முட்டைக்கோஸ் வடை![]() 1 week 6 hours ago |
-
ஜியோ சினிமாவில் ஐ.பி.எல். போட்டிகளை தமிழில் வர்ணனை செய்பவர்கள் விவரம்
31 Mar 2023சென்னை : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசன் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
-
ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை ராஜஸ்தான் வெல்லும்: பான்டிங்
31 Mar 2023ஐசிசி ரிவ்யூவின் சமீபத்திய நிகழ்ச்சியில் பேசிய பான்டிங், இந்த சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று கருதும் அணியைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
-
சூரியனில் 2-வது ராட்சத துளை: பூமியை விட 30 மடங்கு பெரிது
31 Mar 2023வாஷிங்டன் : நமது பால்வளி அண்டத்தில் உள்ள பிரமாண்ட நட்சத்திரமான சூரியனில் சமீப ஆண்டுகளாகவே பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது.
-
போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து
31 Mar 2023புதுடெல்லி : உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சைபர் தாக்குதல் அச்சுறுத்தலில் இந்திய அரசின் வலைதளங்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்
31 Mar 2023சென்னை : இந்திய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு வலைதளங்கள் சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் அச்சுறுத்தலில் இருப்பதாக சைபர் செக்யூரிட்டி சார்ந்து இயங்கி வரும் செக்யூரின் (S
-
பிரதமரின் கல்வி ஆவணங்களை கேட்ட விவகாரம்: டெல்லி முதல்வருக்கு 25,000 ரூபாய் அபராதம் : குஜராத் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
31 Mar 2023காந்திநகர் : பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை வழங்க தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டதை குஜராத் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.
-
நியூசிலாந்திடம் தோல்வி எதிரொலி: உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது இலங்கை
31 Mar 2023வெல்லிங்டன் : நியூசிலாந்திடம் தொடரை இழந்ததால் இலங்கை அணி இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
-
புதுமைப்பெண் திட்டத்தால் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை 29 சதவீதம் உயர்வு : கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல்
31 Mar 2023சென்னை : “புதுமைப் பெண் திட்டத்தால் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை கடந்த ஆண்டை விட 29 சதவீதம் அதிகரித்து உள்ளதாக உயர் கல்வித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப
-
தினசரி பாதிப்பு 3,094 ஆக உயர்வு: கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது
31 Mar 2023புதுடெல்லி : நாட்டில் தினசரி பாதிப்பு 3,094 ஆக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
-
வைடு, நோபாலுக்கு டிஆர்எஸ் உள்ளிட்ட ஐ.பி.எல். 2023 சீசனில் 5 புதிய விதிகள் அமல்
31 Mar 2023அகமதாபாத் : வைடு, நோபாலுக்கு டிஆர்எஸ் உள்ளிட்ட ஐ.பி.எல். தொடரில் இம்முறை 5 புதிய விதிமுறைகள் அறிமுகமாகின்றன.
-
நடப்பு ஐ.பி.ல் தொடரில் 2 சாதனை பட்டியலில் இணைய எம்.எஸ்.டோனிக்கு வாய்ப்பு
31 Mar 2023அகமதாபாத் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 22 ரன்கள் அடித்தால் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்கள் கடந்த 7- வது வீரர் என்ற சாதனையை படைப்பார்.
-
புதிய மாவட்டமாக ஆரணி உருவாக்கப்படுமா? - சட்டசபையில் அமைச்சர் பதில்
01 Apr 2023சென்னை : ஆரணி, கும்பகோணம் புதிய மாவட்டமாக உருவாக்கப்படுமா என்பது குறித்து சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
-
சென்னை கலாஷேத்ரா விவகாரம்: தற்காலிகமாக போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புதல்
31 Mar 2023சென்னை : சென்னை கலாஷேத்ரா விவகாரத்தில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
-
புதுச்சேரி சட்டப்பேரவையில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்
31 Mar 2023புதுச்சேரி : திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
ம.பி.யில் கோவில் கிணறு சுவர் இடிந்த விபத்தில் பலியானோர் 35 ஆக உயர்வு : ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்
31 Mar 2023இந்தூர் : மத்திய பிரதேசத்தில் கோவில் கிணற்று சுவர் இடிந்ததில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 01-04-2023.
01 Apr 2023 -
புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை: சவரன் ரூ.45 ஆயிரத்தை நெருங்குகிறது
31 Mar 2023சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் நேற்று புதிய உச்சம் தொட்டிருக்கிறது.
-
மாணவிகளிடம் தரக்குறைவான பேச்சு: மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் கைது
01 Apr 2023மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மாணவிகளிடம், சாதி ரீதியாக தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் எஸ்.சி., எஸ்.டி.
-
நடன நிகழ்ச்சிகளுடன் ஐ.பி.எல். திருவிழா கோலாகல துவக்கம்
31 Mar 2023அகமதாபாத் : தமன்னா, ராஷ்மிகா மந்தனா நடன நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக ஐபிஎல் திருவிழா தொடங்கியது.
மே 28-ந்தேதி வரை...
-
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏப்ரல் 11-ல் நடக்கிறது
31 Mar 2023புதுடெல்லி : காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 11-ம் தேதி கூடுகிறது.
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு ஆவணங்கள் சமர்ப்பிப்பு
31 Mar 2023சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சமர்ப்பித்துள்ளது.
-
விரைவில் உலகின் முன் தோன்றுவேன்: வீடியோ மூலம் அம்ரித்பால் விளக்கம்
31 Mar 2023சண்டிகர் : தான் தப்பி ஓடவில்லை என்றும் விரைவில் உலகின்முன் தோன்றுவேன் என்றும் பஞ்சாபில் தேடப்பட்டு வரும் மத போதகர் அம்ரித்பால் சிங் தெரிவித்துள்ளார்.
-
மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டுகளை மறுவரையறை செய்ய குழு அமைக்க முடிவு : அமைச்சர் கே.என். நேரு தகவல்
01 Apr 2023சென்னை : தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டும் என திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்
-
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்: 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு: அமைச்சர் தகவல்
01 Apr 2023சென்னை : காவிரி - குண்டாறு இணைப்பு நடந்தே தீரும் என்றும் 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஜூன் வரை இயல்பைவிட அதிக வெப்பம் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 Apr 2023பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் இம்மாதம் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில் இயல்பைவிட அதிக வெப்பநிலை காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து