முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவரனுக்கு ரூ.176 உயர்வு: தொடர்ந்து அதிகரிக்கும் ஒரு பவுன் தங்கம் விலை

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      வர்த்தகம்
gold 2023 01 26

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.42,880-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.22 உயர்ந்து  ரூ.5,360-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிராம் 30 பைசா உயர்ந்து ரூ.74.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.200 உயர்ந்து ரூ.74800 ஆகவும் விற்பனை ஆனது.

புதன்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1) 1 கிராம் தங்கம்............................... 5,338.

2) 1 சவரன் தங்கம்............................... 42,880.

3) 1 கிராம் வெள்ளி............................. 74.50.

4) 1 கிலோ வெள்ளி.............................74.500.

இந்நிலையில் தங்கம், வெள்ளி மற்றும் வைரம் இறக்குமதிக்கான சுங்க வரி உயர்த்தப்படவுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது தெரிவித்துள்ளது விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து