முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்களம் பர்ஸ்ட் லுக் வெளீயீடு

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      சினிமா
Sinhalam-First-Look-Release

Source: provided

செங்களம் எனும் இணைய தொடரின் பர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. எஸ். ஆர். பிரபாகரன் இயக்கியுள்ள இந்த இணையத் தொடரில் கலையரசன், வாணி போஜன், பிரேம், டேனியல் போப், கஜராஜ், விஜி சந்திரசேகர், ஷாலி, கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு வெற்றி மகேந்திரன், இசை தரண் குமார். இந்த இணையத் தொடரை அபி அண்ட் அபி எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் தயாரித்திருக்கிறார். விழாவில் இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் பேசுகையில், விருதுநகர் நகராட்சியின் தலைவராக நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அரசியல்வாதி ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும் சுவராசியமாகவும் விவரிக்கும் தொடர் இது என்றார். ஒன்பது அத்தியாயங்களாக உருவாகி இருக்கும் இந்த இணைய தொடர் ஜீ 5 ஓடிடி தளத்தில் இம்மாதம் 24ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 4 days 12 hours ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 1 month 3 weeks ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 1 month 3 weeks ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து