முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் 27-ம் தேதி வெளியிடப்படுகிறது

புதன்கிழமை, 22 மார்ச் 2023      தமிழகம்
Students 2023 01 21

Source: provided

சென்னை : 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வரும் 27-ம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது. 

இது தொடர்பாக தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, 

10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கான ஹால் டிக்கெட் வருகிற 27-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதையடுத்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியலில் மாணவர் பெயர் உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளரை அணுகி திருத்தம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து