முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை : சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      தமிழகம்
Selva-Vinayagam 2023 03 26

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.  

கொரோனா தொற்று பாதிப்பால் 17 பேர் மட்டுமே சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட 3 இடங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூரில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. தினசரி 3,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து