முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக அரங்கில் ஒரு தமிழ் சினிமா - எறும்பு

திங்கட்கிழமை, 22 மே 2023      சினிமா
Erumpu 2023-05-22

Source: provided

மன்ட்ரூ ஜி.வி.எஸ் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சுரேஷ் குணசேகரன் இயக்கி தயாரித்திருக்கும் படம் எறும்பு. மாஸ்டர் சக்தி ரித்விக் மற்றும் மோனிகா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் மூத்த நடிகர்களான சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், ஜார்ஜ் மரியான், ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிராமிய பின்னணியில் எளிய மக்களின் வாழ்வியலை முன்னிறுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் எம். எஸ். பாஸ்கர் பேசுகையில், யாரும் கடன் வாங்காதீர்கள். ஏனெனில் கடன் என்பது மிக மோசமான விசயம் என்றார். சார்லி பேசுகையில், இயக்குனர் சுரேஷ் என்ற எறும்புதான் எங்களை எல்லாம் எறும்பாக மாற்றியது. இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் மற்றவரின் பாதிப்பு இல்லாமல் தனித்துவமாக நடித்திருக்கிறார்கள். இதுதான் எறும்பின் சிறப்பு என்றார். எறும்பு வழக்கமான படம் அல்ல, உலக அரங்கில் முதல் தமிழ் சினிமா இதுதான் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 12 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து