முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருவில் கோமாளிகள் தினம் : கோலாகல கொண்டாட்டம்

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      உலகம்
Peru 2023-05-26

Source: provided

லிமா : பெரு நாட்டில் கோமாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் திரளானோர் கலந்து கொண்டு வண்ணமயமாக்கினர். 

பெரு நாட்டின் தனது வருமானத்தின் ஒரு பகுதியை ஏழைகளுக்காக வழங்கிய டோனி பெரிஜில் என்பவர் கடந்த 1987-ம் ஆண்டு மே 25-ம் தேதி உயிரிழந்தார். ஏழைகளின் கோமாளி என அழைக்கப்பட்ட அவரின் நினைவு தினம் ஆண்டுதோறும் அங்கு கோமாளிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைநகர் லிமாவில் கண்கவர் பேரணி நடைபெற்றது.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தொழில்முறை கோமாளிகள் கலந்து கொண்டனர். மக்கள் சோகமாக இருந்தாலும், அரசியல் சூழல், வறுமை உள்ளிட்ட சூழல்களில் அவர்களை சிரிக்க வைப்பதில் தங்களுக்கு பெரும் பங்கு உள்ளதாக கோமாளி வேடமிட்ட ஒருவர் தெரிவித்தார். கோமாளிகள் கலாச்சாரத்தின் ஒரு அடையாளம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 2 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து