முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீமன் விமர்சனம்

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      சினிமா
Daemon-review 2023-09-25

Source: provided

ஒரு இளைஞனுக்கு  தனியாக படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில், ஒரு வாடகை வீட்டில் குடியேறுகிறான். அந்த வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி அவனை பலவிதமாய் பயமுறுத்துகிறது. அலறித் துடிக்கிறான்; அந்த அமானுஷ்ய சக்தி அவனது உயிரை பறிக்காமல் விடாது என்கிற அளவுக்கு நிலைமை விபரீதமாகிறது. இந்த நிலைக்கு காரணம் என்ன என்பதற்கான பதிலைச் சொல்கிறது படத்தின் கிளைமாக்ஸ். கதையின் நாயகனான சச்சின். பேய்களோடு போராடி மீள்வதில் நடித்து அசத்தி இருக்கிறார். நாயகி அபர்நதிக்கு வந்து போகிற காட்சிகள் என்றாலும் மனதில் நிறைகிறார். மொத்தத்தில் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருந்தால் டீமன் ரசிகர்களின் மனிதிலும் இடம் பிடித்திருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து