எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மாலத்தீவு : மாலத்தீவு அதிபர் தேர்தலில் சீனாவின் ஆதரவாளராக கருதப்படும் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான முகமது மூயிஸ் வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு கூட்ட நாடான மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடை பெற்றது. இந்த தேர்தலில் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவராக அறியப்படும் அதிபர் முகமது சோலி, சீன ஆதரவாளராக கருதப்படும் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான முகமது மூயிஸ் ஆகியோருக்கு இடையே நேரடி போட்டி நிலவி வந்தது.
கடந்த 9-ம் தேதி அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை யாரும் பெறவில்லை. அந்நாட்டை பொறுத்தவரை அதிபராக 50 சதவீதம் ஓட்டுகளை பெற வேண்டும். இதையடுத்து இறுதிகட்ட வாக்குப்பதிவு நடந்தது.
இதில் மொத்தம் 85 சதவீத ஓட்டுகள் பதிவானது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் 54.6 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வெற்றி பெற்றார். அதிபர் முகமது சோலி தோல்வியை தழுவினார்.
அவர் டுவிட்டர் வலைதளத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது மூயிசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். 61 வயதான முகமது சோலி நவம்பர் மாதம் 17-ம் தேதி வரை புதிய அதிபர் பதவியேற்கும் வரை தற்காலிக அதிபராக பதவி வகிப்பார்.
சீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட முகமது மூயிஸ் மாலத்தீவு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால் இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால் தேர்தல் பிரசாரத்தின் போது அவர் அதிபர் சோலி மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
தனது ஆட்சியில் இந்தியாவுக்கு அளவுக்கு அதிகமாக இடமளிப்பதாகவும், மாலத்தீவில் இந்திய ராணுவத்தினர் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என அவர் தெரிவித்தார்.
மேலும் தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்திய ராணுவத்தினரை மாலத்தீவில் இருந்து திருப்பி அனுப்பப் போவதாக அறிவித்தார். இந்த குற்றச்சாட்டை அதிபர் முகமது சோலி மறுத்தார். மாலத்தீவில் நடந்து வரும் கட்டமைப்பு பணிகளுக்காக இந்திய ராணுவம் வந்துள்ளதாகவும், இதனால் நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 3 days 12 hours ago |
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 6 days 15 hours ago |
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 1 week 3 days ago |
-
பார்க்கிங் விமர்சனம்
05 Dec 2023பிக் பாஸ் பிரபலமும், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகருமான ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் பார்க்கிங்.
-
லோகேஷ் கனகராஜ் வழங்கும் பைட் கிளப்
05 Dec 2023லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படம் “பைட் கிளப்”.
-
எமகாதகன் இசை வெளியீட்டு விழா
05 Dec 2023கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'எமகாதகன்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது.
-
நாடு விமர்சனம்
05 Dec 2023பிக் பாஸ் தர்ஷன், மஹிமா நம்பியார், சிங்கம் புலி நடித்து M. சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் நாடு.
-
சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள் விஷ்ணு விஷால், அமிர்கான் பத்திரமாக மீட்பு
05 Dec 2023சென்னை : தன் வீட்டை மழைநீர் சூழ்ந்திருப்பதாக கூறி நடிகர் விஷ்ணு விஷால் உதவி கோரியிருந்த நிலையில், தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டுள்ள அவர், தமிழக அரசுக்கு நன்றி தெரிவி
-
அன்னபூரணி விமர்சனம்.
05 Dec 2023லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி. இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். நயன்தாராவுடன் ஜெய்
-
சூரகன் விமர்சனம்
05 Dec 2023தேர்ட் ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பில் வி.கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், கார்த்திகேயன், சுபிக்ஷா கிருஷ்ணன், சுரேஷ் மேனன், பாண்டியராஜன், ரேஷ்மா பச
-
சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு 19 பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு
05 Dec 2023ராய்பூர் : நடந்து முடிந்த தேர்தல் வாயிலாக மொத்தம் 90 உறுப்பினர்கள் உடைய சத்தீஸ்கர் சட்டசபைக்கு, 19 பெண்கள் எம்.எல்.ஏ.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
-
மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் : அய்யப்ப பக்தர்களுக்கு அறிவுரை
05 Dec 2023திருப்பூர் 'நோய்களுக்கு சிகிச்சை பெறும் சபரிமலை பக்தர்கள், விரதம் துவங்கிய பிறகும், மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 35 சதவீதம் பதிவு : வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Dec 2023சென்னை : தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அக்.,1ம் தேதி முதல் நேற்று (டிச.,05) வரை வடகிழக்கு பருவமழை 35 சதவீதம் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்த
-
வேளச்சேரியில் மீட்புப்பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி
05 Dec 2023சென்னை : வேளச்சேரியில் நடைபெறும் மீட்புப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
-
'மிக்ஜம்' புயலால் ஏற்பட்ட கடும் பாதிப்பில் இருந்து மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது 'சென்னை' : போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மீட்பு பணிகள்
05 Dec 2023சென்னை : 'மிக்ஜம்' புயலால் ஏற்பட்ட கடும் பாதிப்பில் இருந்து தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது தமிழகத்தின் தலைநகரம் சென்னை.
-
மிக்ஜாம் புயல் பாதிப்பு: காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்
05 Dec 2023புதுடெல்லி : மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து தமிழ்நாடு, ஆந்திர, ஒடிசா மாநில அரசுகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளா
-
புயல் மழை பாதிப்புக்காக மத்திய அரசிடம் ரூ.5,000 கோடி கேட்கப்படும் : முதல்வர் முக ஸ்டாலின் பேட்டி
05 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் பாதிப்பிற்காக மத்திய அரசிடம் 5 ஆயிரம் கோடி ரூபாய் உடனே ஒதுக்க வேண்டும் என்று கடிதம் எழுதவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
முனியாண்டியின் முனி பாய்ச்சல் டிரைலர் வெளியீட்டு விழா
05 Dec 2023ஸ்ரீ ஆண்டாள் மூவிஸ் சார்பில் பி.
-
பெருமாள் முருகன் கதை வசனத்தில் உருவாகும் புதிய படம்
05 Dec 2023சினிமாக்காரன் தயாரிப்பாளர் எஸ்.வினோத் குமார் வழங்கும், சேத்துமான்' படப்புகழ் தமிழ் இயக்கும் 'கனா' புகழ் தர்ஷன்- 'ஹிருதயம்' தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படம்.
-
குத்துச்சண்டை: இந்தியாவுக்கு பதக்கம்
05 Dec 2023ஆர்மினியாவில் நடைபெறும் ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு திங்கள்கிழமை 3 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன.
-
தாய்லாந்தில் மரத்தில் பேருந்து மோதியதில் 14 பேர் உயிரிழப்பு
05 Dec 2023பாங்காங்க் : தாய்லாந்தில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 14 பேர் பலியானார்கள்.
-
அடையாறு ஆற்றில் பாயும் 40,000 கனஅடி வெள்ள நீர் : கரையோர வீடுகள் பாதிப்பு
05 Dec 2023சென்னை : சென்னை அடையாறு - ஆற்றில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் 40,000 கனஅடி தண்ணீர் பாய்வதால், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
-
கியூ-ஆர் கோடு மூலம் பணப்பரிமாற்ற முறை கம்போடியா - வியட்நாம் இடையே அறிமுகம்
05 Dec 2023புனோம்பென் : கம்போடியா-வியட்நாம் இடையே கியூ-ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து நாட்டின் எந்த பகுதியிலும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட இரு நாட்டு அரசாங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது.&
-
ராணுவ டிரோன் தவறுதலாக தாக்கியதில் நைஜீரியாவில் கிராம மக்கள் 30 பேர் பலி
05 Dec 2023நைஜர் : நைஜீரியாவின் கதுனா மாநிலத்தில் போராளிக் குழுவினரை மீது குண்டு வீசுவதற்காக ராணுவ டிரோனின் இலக்கு குறி தவறியதில் கிராம மக்கள் 30 பேர் பலியானார்கள்.
-
எரிமலை வெடித்து சிதறியதில் மலையேற்ற வீரர்கள் 11பேர் பலி
05 Dec 2023ஜகார்த்தா : இந்தோனேசியாவில் எரிமலை திடீரென வெடித்து சிதறியதில் 11 மலையேற்ற வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
7-ம் ஆண்டு நினைவு தினம்: சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
05 Dec 2023சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க.
-
அமெரிக்காவில் போலீசார் சோதனை நடத்த சென்ற வீட்டில் குண்டு வெடித்தது
05 Dec 2023வாஷிங்டன் : அமெரிக்காவில் சோதனை நடத்த முயன்ற போது வீட்டில் குண்டு வெடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஹெலிகாப்டரில் உணவு விநியோகம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தகவல்
05 Dec 2023சென்னை : சென்னையில் இன்று ஹெலிகாப்டரில் உணவு விநியோகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.