முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் சொன்ன அமுதன்

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      சினிமா
Vijay-Antony 2023-10-02

Source: provided

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி , மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி ஆகியோர் நடித்து அக்டோபர் 6-ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் `ரத்தம்'. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, "அமுதன் என் நண்பன். நிச்சயம் இப்படம் வெற்றிப் படமாக அமையும். கூடிய சீக்கிரமே இன்னொரு படம் பண்ணுவோம் " என்று பேசினார். இதையடுத்து பேசிய இயக்குநர் சி.எஸ்.அமுதன், தனது தந்தை  இறந்த போது, சினிமா துறையிலிருந்து எங்க வீட்டிற்கு வந்தவர் விஜய் ஆண்டனிதான். அப்போது அவர் என்னிடம் 'நாங்கள் எப்போதும் உன்னுடன் இருப்போம் என்றார். அன்று அவர் எனக்குச் சொன்னதைத்தான் இன்று நான் அவருக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து