முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என அறிவிப்பு

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      தமிழகம்
Vandalur-Zoo-2023-06-22

Source: provided

சென்னை : வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா இனறு திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 170 வகைகளைச் சேர்ந்த 1977 வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கட்கிழமை என தொடர்ந்து விடுமுறை என்பதால் நேற்று முன்தினமும், நேற்றும்  வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பார்வையாளர்கள் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். 

பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் பூங்காவில் உள்ள மனித குரங்கு, வெள்ளை புலி, யானை, சிங்கம், மயில், பறவைகள் போன்றவற்றைப் பார்த்து ரசித்தனர். இந்த நிலையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக செவ்வாய்கிழமை பூங்காவுக்கு வார விடுமுறை என்ற நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறைக் காலம் என்பதால் பார்வையாளர்களுக்காக இன்று செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து