எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான, அரையாண்டு தேர்வுக் கால அட்டவணை பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிகல்வி துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், " 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளன. மாணவர்கள் நலன் கருதி, அதற்கான உத்தேச கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி, 21-ம் தேதி தேர்வுகள் முடிவடைகின்றன.
அதேபோல் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. சிறப்பு குழு சார்பில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் 2 விதமான கேள்வித் தாள்கள் தயாரிக்கப்பட உள்ளன. மேலும் இம்முறை மாநிலம் முழுவதும் ஒரே கேள்வித் தாள்களாக இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், 9, 10-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4.30 வரையிலும் தேர்வானது நடைபெறவுள்ளது.
12-ம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் 09.40 வரையிலான 10 நிமிடங்கள் வினாத் தாள்களை படிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 09.40 முதல் 09.45 வரையிலான 5 நிமிடங்கள், விடைத்தாளைப் பூர்த்தி செய்யவும் நேரம் அளிக்கப்படும். அதன் பிறகு 09.45 மணியில் இருந்து மதியம் 12.45 மணி வரை தேர்வானது நடைபெறும். இதேபோல் 11-ம் வகுப்புகளுக்கு மதியம் 01.15 முதல் மாலை 4.30 வரை தேர்வு நடைபெறும். இதில் 1.15 முதல் 1.30 வரை வினாத் தாள்களை படிக்கவும், விடைத்தாளை பூர்த்தி செய்யவும் நேரம் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு முந்தைய நாளில் அதற்கான வினாத்தாள்களை தலைமை ஆசிரியர்கள் எமிஸ்தளம் வழியாக பதிவிறக்கம் செய்து அச்சிட்டு கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்வதில் பிரச்சினை இருந்தால், 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அதைப் பதிவு செய்ய வேண்டும். இதனிடையே 11, 12-ம் வகுப்புகளுக்கான பாடங்கள் முழுவதையும் டிசம்பர் முதல் வாரத்திற்குள் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரையாண்டு தேர்வுகள் முடிந்த பிறகு, டிசம்பர் 23 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பத்து நாட்களும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 11 நாட்களும் அரையாண்டு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
6-10-ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை
- டிசம்பர் 11 - மொழிப்பாடம் (தமிழ்).
- டிசம்பர் 12 - விருப்ப மொழி.
- டிசம்பர் 13 - ஆங்கிலம்.
- டிசம்பர் 15 – அறிவியல்.
- டிசம்பர் 18 – கணிதம்.
- டிசம்பர் 20 - சமூக அறிவியல்.
- டிசம்பர் 21 - உடற்கல்வி தேர்வுகள்.
11, 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை
- டிசம்பர் 7 – மொழிப்பாடம் (தமிழ்).
- டிசம்பர் 08 – ஆங்கிலம்.
- டிசம்பர் 11 - கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங் (பொது).
- டிசம்பர் 13 - தகவல் தொடர்பு ஆங்கிலம், அறவியல் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
- டிசம்பர் 16 - இயற்பியல், பொருளியல்.
- டிசம்பர் 19 - வேதியியல், அக்கவுண்டன்சி, புவியியல்.
- டிசம்பர் 22 - உயிரியல், தாவரவியல், வரலாறு, பிஸினஸ் கணிதம் மற்றும் புள்ளியியல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 18 hours 30 sec ago |
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 3 days 21 hours ago |
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 1 week 16 hours ago |
-
இன்று உருவாகும் மிக்ஜம் புயலால் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை : நாளை அதிகாலை கரையை கடக்கும்
02 Dec 2023சென்னை : இன்று உருவாகும் மிக்ஜம் புயலால் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
02 Dec 2023சென்னை : புயல் எதிரொலி காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.
-
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம்
02 Dec 2023திருவனந்தபுரம், சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
சிக்கலில் மைக் டைசன்
02 Dec 2023பிரபல முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விமானத்தில் பயணம் செய்தபோது தன்னுடன் பயணித்த சக பயணியை அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
வெள்ளத்தில் மாயமான 77 பேரும் இறந்திருக்கக்கூடும்: சிக்கிம் அரசு அதிர்ச்சி தகவல்
02 Dec 2023கேங்க்டாக் : வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், கடந்த அக்டோபர் 4-ம் தேதி, லோனாக் ஏரிப் பகுதியில் மேகவெடிப்பின் காரணமாக கொட்டித்தீர்த்த அதீத கனமழையால், தீஸ்தா ஆற்றில்
-
ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத்துறையை குற்றம் கூற முடியாது: தூத்துக்குடியில் அண்ணாமலை பேட்டி
02 Dec 2023தூத்துக்குடி, அமலாக்க துறையில் ஒருவர் செய்த தவறுக்காக அனைவருமே தவறானவர்கள் என்று பார்ப்பது சரியல்ல என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய ராணுவத்தில் மேலும் 1.7 லட்சம் வீரர்கள் சேர்ப்பு
02 Dec 2023மாஸ்கோ, ரஷ்ய ஆயுதப் படையில் மேலும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்களை சேர்ப்பதற்கான ஆணையில் அதிபர் புடின் கையெழுத்திட்டள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளத
-
விஜயகாந்த் நலமுடன் உள்ளார் நடிகர் நாசர் பேட்டி
02 Dec 2023சென்னை, விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார்
-
ராஜஸ்தான், ம.பி., தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு : மிசோரமில் நாளை வாக்கு எண்ணிக்கை
02 Dec 2023புதுடெல்லி : மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை - டிச.
-
மழை நேரத்தில் மின் கம்பம் அருகே போக வேண்டாம் : மக்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை
02 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொது மக்கள் பாதுகாப்பான வழிமுறைகளை கடைபிடிப்பது குறித்து மின்சார வாரியம் சார்பில் வழிக
-
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
02 Dec 2023சென்னை, இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதற்கான வீடியோ ஆதாரம் : முதல் தகவல் அறிக்கையில் தகவல்
02 Dec 2023திண்டுக்கல் : அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.
-
ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்
02 Dec 2023பெங்களூரு, ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து முக்கிய தகவலை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.
-
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை எதிரொலி: புயல் கரையை கடக்கும் வரை மக்கள் வெளியே வரவேண்டாம் : சென்னை காவல்துறை அறிவுறுத்தல்
02 Dec 2023சென்னை : 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை காரணமாக புயல் கரையை கடக்கும் வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என்று சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
இளம் வாக்காளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு: விவேக் ராமசாமிக்கு வலுக்கும் எதிர்ப்பு
02 Dec 2023வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமி முதன்முறை மற்றும் இளம் வாக்காளர்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
-
அயோத்தியில் வரும் 15-ம் தேதிக்குள் புதிய விமான நிலையம் தயாராகி விடும்: உ.பி முதல்வர் யோகி தகவல்
02 Dec 2023அயோத்தி, உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் வரும் 15-ம் தேதிக்குள் மிகப் பெரிய விமான நிலையம் தயாராகி விடும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார்
-
ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிப்பு
02 Dec 2023புது டெல்லி, ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
-
மக்கள் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்துவது தேவையற்றது: எடப்பாடி
02 Dec 2023சேலம், மக்கள் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்துவது தேவையற்றது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 20 ஆண்டுகளில் ரூ. 4.16 லட்சம் கோடியை எட்டும் : ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிம மதிப்பு
02 Dec 2023மும்பை : ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஊடக உரிம மதிப்பு அடுத்த 20 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலராக (ரூ.4.15 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.பி.எல்.
-
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற செஸ் வீராங்கனை வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
02 Dec 2023சென்னை : கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற செஸ் வீராங்கனை வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாரதிய ஜனதாவினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம்தான் : நீலகிரியில் அமைச்சர் உதயநிதி பேச்சு
02 Dec 2023உதகை : பா.ஜ.க.வினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம்தான் என்று தெரிவித்துள்ள, திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி தலைமையிலான அரச
-
புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது: வருவாய்த்துறை அமைச்சர் தகவல்
02 Dec 2023சென்னை, மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்தில் காணாமல் போன இந்திய மாணவன் சடலமாக மீட்பு
02 Dec 2023லண்டன் : இங்கிலாந்தில் காணாமல் போன இந்திய மாணவன் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இடிந்து விழும் அபாயத்தில் இத்தாலி சாய்ந்த கோபுரம்: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
02 Dec 2023போலோக்னா, இத்தாலியில் 900 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த முக்கிய அடையாளமாக திகழும் கரிசெண்டா சாய்ந்த கோபுரம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப
-
புயல் எச்சரிக்கை எதிரொலி: தயார் நிலையில் இருக்க மருத்துவ பணியாளர்களுக்கு அரசு உத்தரவு
02 Dec 2023சென்னை : புயல் எச்சரிக்கை காரணமாக மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.