முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காளிதாஸ் நடிக்கும் அவள் பெயர் ரஜினி

திங்கட்கிழமை, 27 நவம்பர் 2023      சினிமா
Kalidas 2023-11-27

Source: provided

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வரும் படம் 'அவள் பெயர் ரஜினி. இப்படத்தில்  காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடிக்கிறார். வினில் ஸ்கரியா இயக்கியிருக்கும் இப்படம் பல திருப்பங்கள் கொண்ட திரில்லராக உருவாகி இருக்கிறது. விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தில், காளிதாஸ் ஜெயராமுடன் நமிதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர். விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் இதுவாகும். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும்  துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து