முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.யில் 5வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் : முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதி

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      இந்தியா
Shivraj-Singh-Chauhan 2023-

Source: provided

போபால் : மத்திய பிரதேசத்தில் 5வது முறையாக பா.ஜ.க.., ஆட்சி அமைக்கும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் நவ.,07ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. 73.71 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவு டிச.,3 தேதி அறிவிக்கப்பட உள்ளது. 

இந்நிலையில், ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டிசம்பர் 3ம் தேதி மத்திய பிரதேசத்தில் 5வது முறையாக பா.ஜ.க.., ஆட்சி அமைக்கும். ஆட்சி அமைப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மாநிலத்தில் பா.ஜ.க.., செய்த பணிகளுக்கு மக்கள் ஆசி வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார். ம.பியில் 2003, 2008, 2013 மற்றும் 2020ல் பா.ஜ.க.., 4 முறை ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து