Idhayam Matrimony

பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தஞ்சை பெரிய கோவிலில் அமலுக்கு வந்தது

வியாழக்கிழமை, 30 நவம்பர் 2023      ஆன்மிகம்
Tanjore-Temple-2023-11-30

தஞ்சை, தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தஞ்சைப் பெருவுடையார் கோவில் அல்லது தஞ்சைப் பெரிய கோவில் என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோவிலாகும். 

இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார். இக்கோவில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. 

இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் வேட்டி ,சட்டை ,பேண்ட் அணிந்தும் , பெண்கள் புடவை ,தாவணி, துப்பட்டா உடன் கூடிய சுடிதார் அணிந்து வரும்படி கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து