முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்களித்த மக்களுக்கு நன்றி: சித்தாந்த போர் தொடரும்: ராகுல்

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      இந்தியா
Rahul-Gandhi-1 2023 03 30

Source: provided

புதுடெல்லி : ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில். 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனித்து ஆட்சி அமைக்க உள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. 

இதனிடையே, தேர்தல் முடிவு குறித்து  ராகுல் காந்தி  தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-   

தெலுங்கானாவில் தங்களுக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநில மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்.  சித்தாந்தத்திற்கு இடையேயான போர் தொடரும். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து