எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
வாந்தி குமட்டலை தடுப்பது எப்படி
- வாந்தி மற்றும் குமட்டல் ஏன் வருகிறது என்பதையும் அதை எப்படி தடுக்கலாம் என்பதனையும் காணலாம்.
- குமட்டல் என்பது ஒரு ஒவ்வாமை ஆகும்,வாந்தி என்பது வேறு குமட்டல் என்பது வேறு.
- நமது மனம் மற்றும் உடலுக்கு பிடிக்காத மற்றும் அழுகிய பொருட்களை பார்த்தாலும் அதனை நுகர்ந்தாலும் குமட்டல் வருகிறது
- இது ஒரு நோய் கிடையாது ஒவ்வாமை ஆகும்.
- நம் சாப்பிடும் போது ஓரு குமட்டல் வரும் அது தான் நமது ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதை நமக்கு உணர்த்துகிறது.
- தேவைக்கு மேல் அதிகமான உணவுகளை சாப்பிடுவதாலும் உணவு ஜீரணமாகும் முன் மீண்டும் உணவு சாப்பிடுவதும் இதற்கு காரணமாக அமைகிறது.
- ஜீரணமாகும் முன் நாம் அதிக உணவு சாப்பிடுவதை குமட்டல் மூலமாக நமது உடல் நமக்கு ஓரு எச்சரிக்கையை தருகிறது,என்பதனை நம் உணர வேண்டும்.
- நாம் சாப்பிடும் பொருளை உடல் ஏற்று கொள்வதில் கல்லிரல் மற்றும் மண்ணீரலுக்கு அதிக பங்கு உள்ளது.
- கெட்டு போன பொருளை வெளியேற்றுவதற்கு கல்லிரலும், மண்ணீரலும் செயல்பட்டு வாந்தி மற்றும் குமட்டலை ஏற்படுத்துகிறது.
- உடலில் நீர் சத்து குறைந்தாலும்,கூடினாலும் குமட்டல் மற்றும் வாந்தி வருகிறது.
- பயணம் செய்யும் போது வரும் அதிக அளவு காற்று கூட சிலருக்கு வாந்தியை ஏற்படுத்துகிறது.
- பயணங்களின் போது ஏற்படும் குமட்டல் வாந்தியை சரி செய்ய எலுமிச்சம் பழ சாறில் சர்க்கரை அல்லது உப்பு போட்டு சாப்பிட்டால் வாந்தி சரியாகும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் எலுமிச்சம் பழ சாறில் உப்பு சேர்த்தும்,மற்றவர்கள் சர்க்கரை சேர்த்தும் சாப்பிட்டு பயன் பெறலாம்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் 20 மில்லி எலுமிச்சம் பழ சாறில் கொஞ்சம் கூடுதல் உப்பு சேர்த்து உடன் சிறிதளவு சிரகப்பொடியை சேர்த்து 200 மில்லி தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் வாந்தி சரியாகும்.
- பயணத்தின் போது மற்றும் அதிக உணவு எடுத்துக்கொண்ட பின்னர் வரும் குமட்டல் மற்றும் வாந்தியை சரி செய்ய எலுமிச்சம் பழ சாறை பயன்படுத்தலாம்.
- எனினும்,எலுமிச்சம் பழ சாறை தொடந்து பயன் படுத்தும் போது அல்சர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அருந்துவது நல்லது.
- உணவுகளை தேவையான அளவு மட்டும் சாப்பிட வேண்டும்,சாப்பிடும் உணவுகளையும் 32 முறை நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் வாந்தி மற்றும் குமட்டலை தடுக்கலாம்.
- பொறுக்கும் அளவு சூடான தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து தொண்டை வரை வாய் கொப்பளித்து வந்தால் வாந்தி மற்றும் குமட்டலை தடுக்கலாம்.
- நாம் எந்த பொருளை சாப்பிட்டாலும் வாந்தி வந்தால்,உடனே ஓரு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவது நல்லது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


