முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகாலயா ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக வைத்தியநாதன் பதவியேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2024      இந்தியா
Vaithyanathan 2024-02-11

Source: provided

சில்லாங் : மேகாலயா ஐகோர்ட் நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  

மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி ஓய்வு பெற்றதையடுத்து, அந்த பதவிக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.வைத்தியநாதனை நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்தது. 

இந்த பரிந்துரையின் அடிப்படையில் மேகாலயா ஐகோர்ட் நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டார்.இந்த நிலையில், சில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில கவர்னர் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து