முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் சசிகலா சாமி தரிசனம்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      தமிழகம்
Sasikala 2023-04-27

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று சசிகலா தரிசனம் செய்தார். 

சசிகலா நேற்று முன்தினம் இரவு திருப்பதி சென்றார். தொடர்ந்து நேற்று அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற அவர் அர்ச்சனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் ரங்கநாயகர் மண்டபத்தில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

 அதன் பின் கோவிலில் இருந்து வெளியில் வந்த அவர் ஏழுமலையான் கோவில் எதிரில் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் வழிபாடு செய்தார். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ள சசிகலா திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து