முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணைந்தார் நகைச்சுவை நடிகை ஆர்த்தி

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2024      அரசியல்
Aarti 2024-04-10

சென்னை, கோவையில் தமிழக பா.ஜ.க. தலைவர்  அண்ணாமலை முன்னிலையில் பிரபல நகைச்சுவை  நடிகை ஆர்த்தி பா.ஜ.க.வில் இணைந்தார். 

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் ஆர்த்தி கணேஷ். குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். 

2014-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில், கோவையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நடிகை ஆர்த்தி அக்கட்சியில் இணைந்தார். 

நடிகை ஆர்த்தியின் கணவர் கணேஷ், ஏற்கெனவே பா.ஜ.க.வில் உறுப்பினராக உள்ளார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து