முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தல்: தமிழக திரையரங்க ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2024      சினிமா
Theater 2024-02-17

Source: provided

சென்னை : மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பணியாற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு வரும் 19-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு திரைப்பட கண்காட்சியாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-  

வரும் 19-ம் தேதி அன்று நடைபெறும் இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் 19.04.2024 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து