முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரசாரம்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2024      அரசியல்
Nirmala-Seetharaman 2023-04-27

சென்னை, தமிழகத்தில் இன்று (ஏப்.,12) முதல் 2 நாட்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரசாரம் செய்ய உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பிரசாரம் செய்த நிலையில், இன்று அமித்ஷா மதுரை வருவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இன்று முதல் 2 நாட்களுக்கு தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், கோவையில் அண்ணாமலை, நீலகிரியில் எல்.முருகன், பொள்ளாச்சியில் வசந்தராஜன், சிதம்பரத்தில் கார்த்தியாயினி, தஞ்சாவூர் முருகானந்தம், கிருஷ்ணகிரி நரசிம்மன் ஆகியோரை ஆதரித்து பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ, மக்கள் சந்திப்பு என பிரசாரம் செய்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து