முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 16-ம் தேதி மீண்டும் தமிழ்நாடு வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      இந்தியா
Rajnath-Singh 2023 04 02

சென்னை, தமிழகத்தில் பிரசாரம் செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 16ம் தேதி மீண்டும் தமிழகம் வர உள்ளார்.

கடந்த வாரம் இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்த ராஜ்நாத் சிங், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். இந்நிலையில் வரும் 16ம் தேதி ராஜ்நாத் சிங் மீண்டும் தமிழகம் வர உள்ளார். அப்போது, ஈரோடு, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து