முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு

திங்கட்கிழமை, 13 மே 2024      சினிமா
Hitlist-Music 2024-05-13

Source: provided

இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம். 

இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர்கள் சூர்யகதிர், K.கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து இயக்கும் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து