முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாள் பயணமாக டெல்லி சென்றார் கவர்னர்

திங்கட்கிழமை, 20 மே 2024      தமிழகம்
RN-Ravi 2023 04 05

Source: provided

சென்னை : சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 11.25 மணியளவில் தனியார் விமானம் புதுடெல்லி செல்வதற்கு தயார்நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக புதுடெல்லிக்குப் புறப்பட்டு சென்றார்.

அவருடன் செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். சென்னையில் இருந்து 3 நாள் பயணமாக புதுடெல்லி செல்லும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வரும் 22-ம் தேதி இரவு 8.15 மணியளவில் புதுடெல்லியில் இருந்து தனியார் பயணிகள் விமானம் மூலமாக மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகிறார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் 3 நாள் புதுடெல்லி பயணம், அவரது சொந்த பயணம் என்றும், இதில் வேறு எதுவும் முக்கியத்துவம் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து