முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி ஆணைய தீர்மான நகல்களை கொளுத்தி தஞ்சையில் போராட்டம் நடத்திய விவசாயிகள்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2024      தமிழகம்
Farmers 2024 05 21

Source: provided

தஞ்சாவூர் : தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் மேகதாது அணைக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையம் சட்ட விரோதமாக சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் வகையில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தீர்மான நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது,  மேகதாது அணை கட்டுமான திட்டத்துக்கு கர்நாடகாவுக்கு ஆதரவான தீர்மானத்தை கைவிட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் வகையில் செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். 

நடுவர் மன்ற தீர்ப்பை குழி தோண்டிப் புதைக்கும் காவிரி ஆணையத்தின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து