முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனநாயகத்துக்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: இந்திய தேர்தல் ஆணையம் நூதன முறையில் பிரச்சாரம்

திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2026      இந்தியா
Election-Commision 2023-04-20

டெல்லி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், நூதன பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. இதில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

அதில் தெரிவித்திருப்பதாவது:- டி-20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரானஅற்புதமான வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு வாழ்த்துகள். அழுத்தம் நிறைந்த போட்டியில் ஒவ்வொரு ரன்னும் எவ்வளவு முக்கியமோ, அதுபோல ஜனநாயகத்துக்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம். உங்கள் இன்னிங்ஸை விளையாட, படிவம் 6-ஐ நிரப்பி இன்றே உங்களை ஒரு வாக்காளராகப் பதிவு செய்யுங்கள்  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து