முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டன் தேர்தலில் இந்தியர் போட்டி

செவ்வாய்க்கிழமை, 21 மே 2024      உலகம்
Udai-Nagaraju 2024 05 21

லண்டன், தெலுங்கானாவில் பிறந்து பிரிட்டனில் வசித்து வரும் உதய் நாகராஜூ என்பவர், அந்நாட்டு பார்லிமென்ட் தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார். பிரிட்டன் பார்லிமென்டிற்கு 2025ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.

தெலுங்கானாவின் கரீம் நகரில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாகராஜூ ஹனுமந்த ராவ் மற்றும் நிர்மலா தேவி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் உதய் நாகராஜூ. பிரிட்டனில் தற்போது வசித்து வரும் இவர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர். தற்போது ஏஐ பாலிசி லேட்ஸ்' நிறுவனர் மற்றும் இயக்குநராக உள்ளார். இவர் வடக்கு பெட்போர்ட்ஷையர் தொகுதியில் இருந்து தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார். இவருக்கு, பிஆர்எஸ் கட்சி தலைவர்கள் உட்பட தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து