முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புளூ டிக் குறியீடுகள் ஏமாற்றும் விதமாக உள்ளது: டுவிட்டர் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 13 ஜூலை 2024      உலகம்
Facebook

Source: provided

லண்டன் : டுவிட்டரின் புளூ டிக் குறியீடுகள் டிஜிட்டல் விதிகளின் கீழ் ஏமாற்றும் விதமாகவும், வெளிப்படைத்தன்மையற்றதாகவும் உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

உலக பணக்காரர் ஆன எலான் மஸ்க் கடந்த 2022-ல் டுவிட்டரை வாங்கினார். அதன் பிறகு டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். டுவிட்டரில் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதத்துக்கு 8 டாலர் கட்டணம் செலுத்தினால் அடையாளத்தை சரிபார்த்து சான்றளிக்கும் புளூ டிக் வசதி பயனர்களுக்கு அளிக்கப்படும் என அறிவித்தார். 

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவை சட்டத்தின் கீழ் டுவிட்டரின் புளூ டிக் குறியீடுகள் குறித்து ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கையில் டுவிட்டரின் புளூ டிக் குறியீடுகள் ஏமாற்றும் விதமாகவும், வெளிப்படைத்தன்மையற்றதாகவும் உள்ளது என கூறி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து